இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது.
வெளி : 22.12
8. இயேசுவைப் பற்றிய செய்தி உலக முழுவதும் பிரசங்கிக்கப்படும் ( மத்தேயு 24:14; யோவான் 14:29).
ஏற்றுக்கொள்வது?” என்று நீங்கள கேட்கலாம்.
வெளி : 22.12
காலங்களின் அடையாளங்கள்
காலங்களின் அடையாளங்களை எப்படி கண்டுகொள்வது என்பது நமக்குத் தெரியும். உதாரணமாக வானத்தில் கருமையான மேகங்கள் உருவாகும்போது மழை பெய்யப்போகிறது என்பது நமக்குத் தெரியும். வானிலை ஆய்வு சேவைகள் பருவநிலை கணிப்புகளை அடிக்கடி வெளியிடுகின்றன. உயிர் இழப்பையும; சேதங்களையும் குறைக்கும்வண்ணம் தேவையான பாதுகாப்புகளை எடுக்கும்படி இப்படிச் செய்யப்படுகின்றது.
29/12/2001 தேதியன்று “Strait Times” தலைப்பின் கீழுள்ள நாளிதழின் பக்கம் 30-ல் நான் இந்தத் தலைப்பைப் படித்தேன், “பருவநிலை எச்சரிக்கை தாமதமாகத் தரப்பட்டது. அமெரிக்க நாட்டுக் கடற்படையின் இணையத்தளம், அதன் ‘சூறாவளி-எச்சரிக்கை’ பக்கத்தில், வெப்பமண்டலப் பகுதி காற்றழுத்தத்தைப் பற்றிய தகவலை தந்துள்ளது. இருப்பினும், வானிலை ஆய்வு சேவைகள் ஒரு சாதாரண இடியுடன் கூடிய மழையையே முன் அறிவித்திருந்தது. பொதுமக்கள் வீட்டிலேயே தங்கவேண்டும் எனும் எச்சரிக்கை காற்றழுத்தம் ஓய்ந்தபின்னரே வெளிவந்தது. அது தாமதமான செய்தி அல்லவா? … நேற்று ஏற்பட்ட பேரிடர் உண்டாக்கும் பருவநிலைக்குப் பதிலாக வழக்கமான இடியுடன் கூடிய மழை என்று அறிவிக்கவேண்டாம்.”
இருப்பினும், எல்லா தலைமுறைகளையும் சார்ந்த மக்களுக்கு முன்னதாகவே இயேசு தந்த பின்வரும் எச்சரிக்கை அடையாளங்களை எழுதும்படி இந்தச் சம்பவம் என்னைத் தூண்டியது. இந்தத் தீர்க்கதரிசனங்கள் (எச்சரிக்கைகள்) விரைவில் வரவிருக்கும் அபாயங்களில் இருந்து நம்மைப் பாதுகாப்பதற்காகத் தரப்பட்டவையாகும். இந்த அபாயங்கள் இயேசு கிறிஸ்துவைத் தமது வாழ்வின் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ள மறுத்தவர்களின் மீது வரக்கூடியவை. ஏனவே இந்தத் தீர்க்கதரிசனங்கள் (எச்சரிக்கைகள்) மிகவும் முக்கியமானவையாகும். ஏனெனில், அவை இயேசு கிறிஸ்துவைத் தமது வாழ்வின் கர்த்தராக ஏற்றுக்கொள்ள மறுக்கும் அனைவர் மீதும் அண்மையில் வரவிருக்கும் ஆபத்திலிருந்து நம்மைப் பாதுகாப்பதற்காகத் தரப்பட்டவையாகும்.
(பின்வரும் வசனங்கள் யாவும் பரிசுத்த வேதாகமத்தின் மத்தேயு அதிகாரம் 24-லிருந்து எடுக்கப்பட்டவையாகும்).
வசனம் 3 ல், சீஷர்கள் இயேசுவை இவ்வாறு கேட்கின்றனர், உம்முடைய வருகைக்கும், உலகத்தின் முடிவுக்கும் அடையாளம் என்ன? இயேசு இவ்வாறு பதில் சொல்கிறார், ஒருவனும் உங்களை வஞ்சியாதபடி எச்சரிக்கையாயிருங்கள். பின்வரும் சம்பவங்கள் பிரசவ வேதனையைப் போல இடம்பெற உள்ளன என்றும் அவர் மேலும் கூறினார். அதாவது இந்தச் சம்பவங்கள், இயேசு கிறிஸ்து இறுதியாக வரும்வரை, தொடர்ந்தாற்போல அடுத்தடுத்து நடக்கும் நிலையிலும் முக்கியத்துவத்திலும் அதிகரிக்கும்.
(இயேசு கிறிஸ்து, தேவகுமாரன், கர்த்தர், மீட்பர், என்றெல்லாம் இயேசு பரிசுத்த வேதாகமத்தில் அழைக்கப்படுகிறார்.)
குறிப்பு: எல்லை இல்லாத ஆண்டவரிடம் இருந்து வரும் ஒவ்வொரு தீர்க்கதரிசனமும் எப்போதும் நிறைவேறவேண்டும். ஏனென்றால் கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் அனைத்தையும் ஆண்டவர் அறிந்துள்ளார். ஜோசியம் எல்லைக்குட்பட்ட மனிதனிடமிருந்து வருகிறது. மனிதனின் அறிவு குறுகியதாகும். எனவே ஜோசியம் நிறைவேறுவது சாத்தியமான சூழ்நிலைகளைச் சார்ந்துள்ளது. அவற்றை நம்பமுடியாது.
2. இயேசு தமது இரண்டாம் வருகைக்கு முன் பின்வரும் சம்பவங்கள் நடக்கும் என்று முன்குறிப்பிட்டார்
- போலியான மேசியாக்களும், கள்ளத் தீர்க்கதரிசிகளும் எழும்புவார்கள்ஏனெனில், அநேகர் வந்து, என் நாமத்தைத் தரித்துக்கொண்டு: நானே கிறிஸ்து என்று சொல்லி, அநேகரை வஞ்சிப்பார்கள்(வசனம் 5). அநேகர் கள்ளத் தீர்க்கதரிகளும் எழும்பி அநேகரை வஞ்சிப்பார்கள்(வசனம் 11). இயேசுவின் இரண்டாம் வருகையைச் சுட்டிக்காட்டும் இன்னொரு அடையாளம் இது.
- யுத்தங்களும் யுத்தங்களைப் பற்றிய புரளிகளும்இதுவும், இயேசுவின் இரண்டாம் வருகையைச் சுட்டிக்காட்டும் இன்னொரு அடையாளமாகும் (வசனங்கள் 6-8). இயேசு முன் அறிவித்தது போல, பின்வரும் பட்டியலில் இருந்து, ஆண்டுகள் போகப்போக யுத்தங்கள் அதிகரிப்பதை நாம் காணலாம்.பின்வரும் தகவல்கள் http://www.historyguy.com/war-list.html என்ற இணையத்தளத்தில் இருந்து எடுக்கப்பட்டதாகும்: eHistory.com:காலப்பகுதி யுத்தங்கள் யுத்தங்களின் எண்ணம்
1~1000 (1000 yrs) Roman Empire Wars 27bc – 476
Byzantine Empire Wars 395 – 1453
Muslim Conquests 624 – 982
Charlemagne, Conquests of 773 – 796
German States, Wars of the 891 – 1789 ~30
1001~1500 (500 yrs) Byzantine Empire Wars 395 – 1453
Norman Conquest of tamland 1066
Crusades 1096 – 1254
English-French Wars 1194 – 1337
Mongol Wars 1214 – 1402
English Scottish Wars 1314
Hundred Years War 1337 – 1453
Wars of the Roses 1455 – 1487
Spanish-Moslem Wars 1481 – 1492 ~50
1501~1900 (400 yrs) Venetian-Turkish Wars 1416 – 1573
Spanish Conquest of Mexico 1519 – 1521
Mogul-Afghan War 1526
Spanish Conquest of Peru 1531 – 1533
English Spanish Wars 1588
Thirty Years’ War 1618 – 1648
English Civil Wars 1642 – 1651
Spanish-French Wars 1648 – 1659
Jacobite Rebellions 1689 – 1745
Great Northern War 1700 – 1721
Spanish Succession, War of the 1701 – 1714
French and Indian War 1754 – 1763
Seven Years’ War 1756 – 1763
American Revolution 1775 – 1783
French Revolutionary Wars 1792 – 1802
Napoleonic Wars 1803 – 1814
Indian Wars in United States 1811 – 1887
War of 1812 1812 – 1815
Peruvian War of Independence 1824
Texan War of Independence 1836
Afghan-British War, First 1839 – 1842
Mexican War 1846 – 1847
American Civil War 1861 – 1865
Seven Weeks’ War 1866
Franco-Prussian War 1870 – 1871
Afghan-British War, Second 1878 – 1880
Zulu-British War 1879
Sudan, War for the 1881 – 1899
Spanish-American War 1898
Boer War, Second 1899 – 1902 ~220
1901~2000 (100 yrs) Russo-Japanese War 1904 – 1905
World War I 1914 – 1918
Turkish War of Independence 1919 – 1923
Afghan-British War, Third 1919
World War II 1939 – 1945
French Indochina War 1946 – 1954
Arab-Israeli War 1948 – 1949
Korean War 1950 – 1953
Hungarian Uprising 1956
Vietnam War 1965 – 1975
Six-Day War 1967
October War 1973
Iran-Iraq War 1980 – 1988
Persian Gulf War 1991 ~80
நவீனக்காலப் போரில் பயன்படுத்தப்படும் நூதனமான யுத்தங்களினால் போரில் உயிரிழந்தோர் காயமுற்றோர் ஆகியோரின் பட்டியல், அளவில் அதிகமாகிறது. இதை நாம் தினமும் செய்தித்தாள்களில் வாசிக்கலாம். உலக முழுவதும் நிறைய யுத்தங்கள் நடக்கின்றன. புதிய யுத்தங்களும் தொடங்குகின்றன. யுத்தங்களுக்கு அவசரமாக யுத்தமாகும் நாடுகளும் உள்ளன.
3. பஞ்சங்களும்… பல இடங்களில் உண்டாகும் …” ( வசனம் 7). இது தற்போது உலக முழவதிலும் நிறைய நாடுகளில் ஏற்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக வட கொரியா, ஆப்பிரிக்காவிலுள்ள சில நாடுகள், ஆப்கானிஸ்தான், ஈராக், இன்னும் பல நாடுகள். செய்தித்தாள் அறிக்கைகளின்படி இதன் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகின்றது. 8/2/2002 தினத்தின் “தலைப்பின் கீழுள்ள” நாளிதழின் 14-ம் பக்கத்தில் உள்ள அறிக்கையைப் படிக்கவும். “வறட்சியும் வெள்ளமும் உலகத்தைத் தாக்கவிருக்கிறது… ‘எல் நினோ’ மீண்டும் வருகையளிக்கவிருக்கிறது. அதன் முழு பலத்தையும் வருகிற மாதங்களில் உணரலாம்.
4. நிலநடுக்கங்கள் வசனங்கள் 6 – 8, “பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும். இவைகளெல்லாம் வேதனைகளுக்கு ஆரம்பம்.” இயேசு தீர்க்கதரிசனம் உரைத்தது போல, ஆண்டு தோறும் நிலநடுக்கங்களின் எண்ணிக்கையிலும் கடுமையிலும் அதிகரிப்பைக் காணமுடிகிறது. பின்வரும் தகவல்கள் http://www.neic.cr.usgs.gov/bulletin.html என்ற இணையத்தளத்தில் இருந்து எடுக்கப்பட்டதாகும்: U.S. Geological Survey: National Earthquake Information Centerகாலப்பகுதி நிலநடுக்கங்கள்(M>5) மரித்தவர்களின் எண்ணிக்கை1500~1800 (300 yrs) 5 1.1 million1801~1900 (100 yrs) 30 ~20,0001901~2000 (100 yrs) 129 ~880,0002001~2003 8 ~24,0003.
5. நீங்கள் கைதுசெய்யப்படுவீர்கள், உபத்திரவப்படுவீர்கள், கொலை செய்யப்படுவீர்கள்
அப்பொழுது உங்களை உபத்திரவங்களுக்கு ஒப்புக்கொடுத்து , உங்களைக் கொலைசெய்வார்கள், என் நாமத்தினிமித்தம் நீங்கள் சகல ஜனங்களாலும் பகைக்கப்படுவீர்கள் (மத்தேயு 24:9). இது நடக்கும்போது ஒருவரும் ஆச்சரியமடையவேண்டியதில்லை ஏனெனில் இயேசு முன்னதாகவே நம்மை எச்சரித்துவிட்டார். அவர் சொன்னார், “என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும் உங்கள்பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள்.” “உங்களைக் கொலைசெய்கிறவன் தான் தேவனுக்குத் தொண்டுசெய்கிறவனென்று நினைக்குங் காலம் வரும்” இயேசுவின் இரண்டாம் வருகையை நாம் நெருங்கி செல்லும்போது இந்த உபத்திரவங்கள் மேலும் கடுமையாகும். (மத்தேயு 5:11-12; யோவான் 15:17-21; யோவான் 16:2-3).
அப்பொழுது உங்களை உபத்திரவங்களுக்கு ஒப்புக்கொடுத்து , உங்களைக் கொலைசெய்வார்கள், என் நாமத்தினிமித்தம் நீங்கள் சகல ஜனங்களாலும் பகைக்கப்படுவீர்கள் (மத்தேயு 24:9). இது நடக்கும்போது ஒருவரும் ஆச்சரியமடையவேண்டியதில்லை ஏனெனில் இயேசு முன்னதாகவே நம்மை எச்சரித்துவிட்டார். அவர் சொன்னார், “என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும் உங்கள்பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள்.” “உங்களைக் கொலைசெய்கிறவன் தான் தேவனுக்குத் தொண்டுசெய்கிறவனென்று நினைக்குங் காலம் வரும்” இயேசுவின் இரண்டாம் வருகையை நாம் நெருங்கி செல்லும்போது இந்த உபத்திரவங்கள் மேலும் கடுமையாகும். (மத்தேயு 5:11-12; யோவான் 15:17-21; யோவான் 16:2-3).
6. அநேகர் கிறிஸ்துவிடமிருந்து விலகி ஒருவரையொருவர் காட்டிக்கொடுத்து வெறுப்புகொள்வார்கள் (மத்தேயு 24:10). உபத்திரவமானது கடுமையாகும்போது, உபத்திரவம் செய்வோரிடம் சிலாக்கியம் பெறும்படி இயேசுவை மறுதலித்து மற்ற கிறிஸ்துவர்களை வெறுத்துக் காட்டிக்கொடுக்கும் மனப்போக்கு உண்டாகும். இயேசுவின் இரண்டாம் வருகையைச் சுட்டிக்காட்டும் இன்னொரு அடையாளம் இது. ஆயினும் ஆண்டவர் கிறிஸ்துவர்களுக்கு இவ்வாறு வாக்களித்துள்ளார், (ரோமர் 8:35-39).
7. ஆண்டவருக்குக் கீழ்ப்படியாமை எங்கும் பரவி இருக்கும் (மத்தேயு 24:12-13)”அசுத்தமுள்ளவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும், நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும், பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும்” (வெளி 22:11).8. இயேசுவைப் பற்றிய செய்தி உலக முழுவதும் பிரசங்கிக்கப்படும் ( மத்தேயு 24:14; யோவான் 14:29).
3. இயேசு ஏன் இவைகளை தீர்க்கதரிசனமாய் உரைத்தார்?
- அப்போதுதான் அவை நடக்கும்போது நாம் ஆச்சரியம் அடையமாட்டோம். அதோடு, சில அறிவாளிகளின் தவறான வியாக்கியானத்தினால் நாம் வழிதவறிவிடமாட்டோம்.
- இவை நிறைவேறும்போது அது இயேசுவே உண்மையான மேசியா என்பதையும் அவர் வாக்களித்த அவரது இரண்டாம் வருகை சமீபத்தில் உள்ளது என்பதையும் நிரூபிக்கும்.
- நாம் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக் (சுவிசேஷம் என்பது வேதத்தில் உள்ள மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் எனும் புத்தகங்களைக் குறிக்கும்) கேட்கும்போது, நாம் நமது பாவங்களிலிருந்து மனந்திரும்பி அவரை நமது இரட்சகராகவும் கர்த்தராகவும் ஏற்றுக்கொள்ளலாம்.
- அவர் நம்மை அவருடன் என்றென்றும் வாழும்படி பரலோகத்துக்கு எடுத்துச்செல்லும்படி நாம் அவருக்காக ஆவலுடன் காத்திருக்கவேண்டும் என்று அவர் விரும்புகிறார். பரிசுத்த வேதாகமம் சொல்கிறது, அவருக்காக காத்துக் கொண்டிருக்கிறவர்களுக்கு இயேசு மறுபடியும் திரும்ப வருவார். (எபிரெயர் 9:27-28).அவருக்காக் காத்துக் கொண்டிருப்பதைப் போல் நீங்களும் ஒருவராக இருக்க விரும்புகிறீர்களா?
- ஆம், அவர்களைப்போல இருப்பதற்கு நானும் விரும்புகிறேன.
ஏற்றுக்கொள்வது?” என்று நீங்கள கேட்கலாம்.